Monday, September 9, 2013



மிழ் சினிமாவில் விநியோகஸ்தர்களின் செல்லப்பிள்ளைகளான கே.எஸ். ரவிக்குமார்,சுந்தர்.C ,ஹரி போன்ற கமர்சியல் இயக்குனர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சக்சஸ்புல் பார்முலா இருக்கும். அது  குறைந்தபட்ச உத்திரவாதத்தை எந்தக் காலக்கட்டத்திலும் தரத் தவறியதில்லை. அவர்களின் வரிசையில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் ராஜேஷ்...

இந்தப்படத்தில் வசனம் மட்டுமே ராஜேசின் ஏரியா என்றாலும் இது முழுக்க முழுக்க அவர் பார்முலாதான். ராஜேஷிடம் பணிபுரிந்த பொன்ராம் தான் இந்தப்படத்தின் இயக்குனர். ஒரு கல் ஒரு கண்ணாடியை எப்படி கதை,லாஜிக் பற்றியெல்லாம் யோசிக்காமல் மூன்று மணிநேரம் பார்த்து சிரித்துவிட்டு வந்தோமோ, அதே எதிர்பார்ப்புடன் இதற்கு செல்லலாம்.

0 comments:

Post a Comment